தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் Mar 12, 2022 2466 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங...